2019 to 2021

img

3 ஆண்டுகளில் 13.13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம்!

இந்தியாவில், 2019-2021 ஆண்டுகளில் 13.13 லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயிருப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.